ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல் குஞ்சு உற்பத்தி விநியோகம் முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை.” width=”320″ height=”330″ />

<h3 style=

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல் குஞ்சு உற்பத்தி விநியோகம் முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை.

Guess what ?

Can you guess what happened with this house, 03 more images after the break…
In New Zealand during the earthquake rock rolled down from the hill,
which caused considerable damage to anything that was on his way.

Worst Indian Government Websites

India is boasting about its growth towards an e-economy. More than anybody else it’s the Government who promote this so-called e-Governance. There is no doubt it will make our life easier. No more long queues to pay the bills, no more delays in getting the services done and so on. It sounds really nice but the bitter fact is, once you visit these government websites which are intended to provide you services, you will feel the traditional system was much better. These websites are cluttered with navigational issues, design, usability flaws and are hardly updated.

It is really shame to a country, which has uncountable number of technology talents and where even a 15 year old kid can develop websites which are far better in usability and design than these cluttered Government websites.

Here we list some of the most unfriendly websites owned by the Indian Government.

IRCTC

Indian Railway Catering and Tourism Corporation website might be the one, which is better compared to the rest of the list. It is supposedly the first government website that launched a mobile application for easy access through the phones. But as many say, the website is not free from problems. The first thing is the content load. It will eat a considerable amount of your time for logging in, especially in the morning time. The site is not optimized for all types of internet connections, so irrespective of your connection speed, it will be difficult to effectively ‘search,’ book or cancel tickets. By the time you clear the log-in hurdles and reach the final step to book a ticket, you will have probably missed out the available seats.

BSNL

Bharat Sanchar Nigam Limited’s website seems to be faster than the earlier one and is comparatively clutter free. But the content in the website is poorly sorted. So if you have to get particular information, be prepared to traverse through the entire site and the countless number of tabs which keeps on increasing as you go in. And nevertheless to say, the design of the website is so poor with a wide array of color schemes and distracting BSNL flashes, which runs on top.

Indian Passport

Well, we know getting a passport is not an easy thing. But if you tried to apply for one through the Indian Passport website handled by the ministry of external affairs, you will feel it as the worst decision ever made. It is a herculean task to follow the countless instructions and fill the details so precisely. Consider the worst case scenario, if anything happens with your system during the process, you will have to repeat the lengthy process all over, whether it is for taking a new passport or renewing your old one.

MTNL

Well, do not even try to access website of the State-run MTNL network. The site usually takes more than five minutes to load and even if it’s loaded, it will surprise you with the looks of a website coming from the early 90’s.

Even though the website contains almost all the needed information, it has got serious navigational problems. The advertisements running on the site hides information and links on the drop down menu.

Environment Ministry

The environment ministry’s website seems to be fine, except the un-aligned boxes of information in the home page.  But once you go further inside the home page, you will get information which is more than five months old. It has got serious update issues, mainly the press and events section where the people usually look for information, were last updated more than a year ago.

Department of Health and Family Welfare

This website probably is the most shameful one. The website is run under the ministry of health and family welfare and has more than 60 active links. But the problem is most of these links lead to pages which greets you with the information “coming soon,” or will redirect you to some files or links outside the network.

National Disaster Management Authority

The Governments National Disaster Management Authority (NDMA) website is itself a disaster. The website is an extreme example of poor design with the tabs and names overlapping with one other and the ill designed cursors. The top portion of the website is covered with blurry flash which has unrecognizable next and previous buttons. It looks like the government must have a disaster management authority, especially for all its websites.

Agricultural Marketing Information Network- Ministry

Of Agriculture

The website Agmarknet, of the agriculture ministry says “A step towards Globalization of Indian Agriculture.” The website allows you to check the daily prices for the anything from vegetables to cereals and also offer guidelines for agricultural projects and other information from the ministry. The interesting thing is that the website will give you same feel of entering a real market, with things spread all over the place.

RSS TOI

Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,611 other followers