ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள  ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை.  ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே  மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால்,  1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை  2005இல் 18,600  ஆகக் குறைந்துவிட்டது.  ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன.  குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல்  குஞ்சு உற்பத்தி  விநியோகம்  முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள்  பற்றிய எந்தப் பாடமும் இல்லை.” width=”320″ height=”330″ />

<h3 style=

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல் குஞ்சு உற்பத்தி விநியோகம் முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை.

Simple Water-Saving Tips for the Outdoors

With summer here , here are ten simple outdoor water-saving tips to help you conserve water and save money.

1.Adjust your sprinklers so that they’re watering your lawn and garden, and not the street or sidewalk.

2.Water early in the morning (before 10am) or later in the evening (after 6pm) when temperatures are cooler and evaporation is minimized.

3.Set it, but don’t turn it! Whether you have a manual or automatic system, be sure to adjust your watering schedule.  As the weather changes, so will your landscape’s watering needs.

4.Water established lawns about 1 inch per week (a bit more during hot, dry weather).

5.Inspect your overall irrigation system for leaks, broken lines, or blockage in the lines.  A well maintained system will save you money, water, and time.

6.Consider replacing some grass area with low water use plants and ornamental grasses. They are easier to maintain than grass, look beautiful, and require far less water.

7.Group plants with like watering needs. Creating “watering zones” in your garden will allow you to give each plant the water it requires – not too much or too little.

8.Add a shut-off nozzle to your garden hose and save about 5-7 gallons each minute your hose is on.

9.Adjust your mower to a higher setting. A taller lawn provides shade to the roots and help retain soil moisture, so your lawn requires less water.

10.Water in several short sessions rather than one long session to allow for better water absorption and to prevent run-off.

WWF India Distributes Poster On 12 Illegally-Traded Native Parrot Species

In order to put an end to the illegal bird trade, TRAFFIC India with support from WWF-India has produced a poster entitled “Parrots of India in Illegal Trade.”

These posters, which help one identify the 12 native parrot species in India, will be distributed to the Police, Customs, Forest Departments, Railway Protection Forces, and educational institutions including schools and colleges.

In India, all native wildlife is fully protected, and there has been a blanket ban on trade in all Indian bird species since 1990-91. Despite this, hundreds of parrots are taken from the wild annually and smuggled to various parts of India and beyond. Of the 12 native species, eight are regularly found being illegally traded.

For centuries, parrots have been kept as pets mainly because they are straightforward to keep and also easy to replace because of the large numbers in trade. This, in turn, has created the demand that has led to an organized illegal trade in parrots.

Parrots are caught using nets and bird-lime. The bulk of the trade is in three- to four-week old chicks between December and June, but adult birds are traded throughout the year. Sadly, for every bird that reaches the marketplace, several are believed to die en route.

“The Alexandrine Parakeet is one of the most sought-after species in the Indian live bird trade and is traded in large volumes throughout the year,” said Abrar Ahmed, ornithologist and a bird trade consultant to TRAFFIC India.

“The chicks are collected from forested areas and transported to bird markets in Delhi, Mumbai, Hyderabad, Patna, Lucknow, and Kolkata.”

Ahmed said that many specimens are then smuggled via Pakistan, Nepal, and Bangladesh to bird markets in various parts of the world.

Three species of Indian parrots — Nicobar, Long-tailed & Derby’s Parakeets — are considered by the International Union for Conservation of Nature (IUCN) as Near Threatened with extinction, he added.

“ We hope (the poster) will inspire children and young people too, because they are the ones who will influence future change and can play a significant role in curtailing the demand for our native wildlife,” said M. K. S. Pasha, coordinator of TRAFFIC India.